Category: Gummidipoondi News

கும்மிடிப்பூண்டி-வட்டார-வளர்ச்சி-அலுவலகத்தை-முற்றுகையிட்டு-ஆர்ப்பாட்டம்

3 மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

3 மாத சம்பள நிலுவையை வழங்கக் கோரி ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் உள்ள 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான சம்பளத் தொகை ரூ. 4 கோடி வழங்கப்படவில்லை....

ஊராட்சி-செயலாளர்களுக்குப்-பயிற்சி

கும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர்களுக்குப் பயிற்சி

கும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர்களுக்குப் பயிற்சி கும்மிடிப்பூண்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் பதிவிடுவது குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றியப் பொறியாளர் கலைவாணி பயிற்சி அளித்தார். ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில்...

கணவரை-இழந்த-பெண்கள்-பொட்டு-வைக்க-கூடாது

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன்? அறிவியல் விளக்கம்

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன்? அறிவியல் விளக்கம்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில், மாணவர்கள், இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சென்னை மீனம்பாக்கத்தில்...

தீவுத்திடலில்-பட்டாசு-விற்பனை-gummidipoonditimescom

அக்.19-இல் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை அக்.19-இல் தொடக்கம்: மொத்த விலையில் 15 சதவீதம் வரை கழிவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை, கண்காட்சி அக்டோபர் 19 -ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கவுள்ளது. இதுகுறித்து சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் இணைச் செயலர் நௌரங்...

இலவசமாக-வழங்கப்படும்-ரேஷன்-அரிசி

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், வட்ட வழங்கல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை...

கும்மிடிப்பூண்டியில்-இருந்து-gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடிப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடிப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்க கோரிக்கை கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில்...

கும்மிடிப்பூண்டியில்-டெங்கு-விழிப்புணர்வு-gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

கும்மிடிப்பூண்டியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி கும்மிடிப்பூண்டியில் கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் சார்பாக 500 மாணவர்களும், 50 ஆசிரியர்களும் பங்குபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு பள்ளியின் தாளாளர் தேன்மொழி திருஞானம் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர்...

Gummidipoonid-trains-செப்டம்பர்-13-முதல்-18-வரை-ரத்து-gummidipoonditimes.

மூர்மாக்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 18 வரை ரத்து!

மூர்மாக்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 18 வரை ரத்து! சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதால் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம்...