Category: Thiruvallur News

TAMILNADU SMART RATION CARD (2)

TNPDS – SMART RATION CARD – ஸ்மார்ட் ரேசன் கார்டு

TNPDS – SMART RATION CARD                             WWW.TNPDS.CO.IN Posted on April 26, 2017 SMART RATION CARD – smart ration card status tamilnadu – DIGITAL TAMILNADU ஸ்மார்ட் ரேசன் கார்டு வாங்க SMS வரவில்லையா? SMS அழிந்துவிட்டதா? Tamilnadu Smart...

Gummidipoonid-trains-செப்டம்பர்-13-முதல்-18-வரை-ரத்து-gummidipoonditimes.

மூர்மாக்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 18 வரை ரத்து!

மூர்மாக்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 18 வரை ரத்து! சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதால் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் - gummidipoonditimescom

திருவள்ளூர் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் மதுக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டன. அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற பின், முதல் கட்டமாக 500...

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி - gummidipoonditimescom

கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து தனியார் பள்ளி முற்றுகை

கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து தனியார் பள்ளி முற்றுகை கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்த்தில் செயின்ட் மேரீஸ் மெட்ரிக். பள்ளி இயங்கி வருகிறது. இப்...

மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை - gummidipoonditimescom

மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி

மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மே 14 முதல் 16 வரை மூன்று நாள்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் 19-ஆம் தேதி உள்பட 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள...

மதேமுதிக வேட்பாளர் சிஎச்சேகர் தீவிர பிரசாரம் - gummidipoonditimescom

மதேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் தீவிர பிரசாரம்

மதேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் தீவிர பிரசாரம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பாக்கத்தில் வியாழக்கிழமை தொடங்கினார். தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்த நிலையில் சி.எச்.சேகர் தனது பிரசாரத்தை ஆரம்பாக்கத்தில் உள்ள விநாயகர்...

ஆர்எம்கே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா - gummidipoonditimescom

ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

 ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் உள்ள ஆர்.எம்.கே பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஆர்.எம்.கே கல்விக் குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரித் துணை முதல்வர் எஸ்.பகவதி பெருமாள் வரவேற்றார். கல்லூரியின்...

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு - gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் கிராமம் கிராமமாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளைக் கூறி பெண்கள், விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். நடிகர் அஜய் ரத்தினம் வேட்பாளரை...

முகஸ்டாலின் - gummidipoonditimescom

குடிநீரை விற்கும் அவலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் :மு.க.ஸ்டாலின்

குடிநீரை விற்கும் அவலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் :மு.க.ஸ்டாலின் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்காமல், விற்கக்கூடிய அவலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பேசியதாவது:...