Gummidipoondi Time - Local Business Directory Blog

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி - gummidipoonditimescom

விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் இன்று பிரசாரம்

தே.மு.தி.க விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் இன்று பிரசாரம் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இணைந்தார். 6 கட்சிகளின் மெகா கூட்டணியாக அது உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு மாமண்டூரில் நடந்தது. இதில் விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன்,...

சீக்ரெட் உடைக்கும் சிஎச்சேகர் - tnelectioncoin

சீக்ரெட் உடைக்கும் சி.எச்.சேகர்

தே.மு.தி.க., என்ற தேருக்கு கண்ணிவெடி வைத்தவர் வைகோ: சீக்ரெட் உடைக்கும் சி.எச்.சேகர் ”மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், தே.மு.தி.க., என்ற அழகான தேருக்கு கீழே, கண்ணி வெடியை வைகோ வைத்து விட்டார்,” என, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., – சி.எச்.சேகர் கூறினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் கூட்டணி...

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல் தொகுதி - கும்மிடிப்பூண்டி -gummidipoonditimescom

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல் தொகுதி – கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல் தொகுதி என்ற பெருமையை பெற்றது. ஆந்திர மாநில எல்லையையொட்டிஉள்ள இப்பகுதியில் தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளன. தற்போதைய பேரவை உறுப்பினர் தேமுதிகவின் சி.எச். சேகர்.   கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் பாமக...

சிஎச் சேகர் (தேமுதிக) - gummidipoonditimescom

சி.எச். சேகர் (தேமுதிக) சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி

சி.எச். சேகர் (தேமுதிக) சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி – உள்ளது உள்ளபடி… சொன்னதும் செய்ததும்… பொறியியல் பட்டதாரியான நான், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு 29,256 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனேன். இந்த 5 ஆண்டுகளில் எனது தொகுதி...

அதிமுக பொதுக்கூட்டம் - gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டி அதிமுக பொதுக்கூட்டம்

கும்மிடிப்பூண்டி அதிமுக பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டமும், நல உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றன. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஓ.எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கோபால்நாயுடு முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் முத்துகுமரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு...

இறால் பண்ணை - gummidipoonditimescom

ஓபசமுத்திரம் கிராமத்தில் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி சாலை மறியல்

ஓபசமுத்திரம் கிராமத்தில் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி சாலை மறியல் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓபசமுத்திரம் கிராமத்தில் 3 இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மாசடைவதாக...

கும்முடிப்பூண்டி தொகுதியில் ஒவ்வொரு கட்சியிலும் யார் யாருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு – புதிய தலைமுறை

கும்முடிப்பூண்டி தொகுதியில் ஒவ்வொரு கட்சியிலும் யார் யாருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு – புதிய தலைமுறை

கும்முடிப்பூண்டி தொகுதியில் ஒவ்வொரு கட்சியிலும் யார் யாருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு – புதிய தலைமுறை கும்முடிப்பூண்டி தொகுதியில் ஒவ்வொரு கட்சியிலும் யார் யாருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து புதிய தலைமுறையினரால் எடுக்கப்பட்ட மக்கள் கருத்து. சேனலில் ஒளிபரப்பான செய்தியின் இணைப்பு .

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில் மார்க்கத்தில் விரிசல் - gummidipoonditimescom

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில் மார்க்கத்தில் விரிசல்

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில் மார்க்கத்தில் விரிசல்   தண்டவாளத்தில் விரிசல்: ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு மீஞ்சூர் – நந்தியம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட விரிசல் காரணமாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில்...

இறால் பண்ணை - gummidipoonditimescom

ஓபசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி சாலை மறியல்

ஓபசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி சாலை மறியல் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை அகற்ற அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், புதிதாக ஒரு இறால் பண்ணை அங்கு அமைக்கப்படுவதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் 3 பேருந்துகளைச் சிறைப்பிடித்து...

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் மத்திய குழு ஆய்வு - gummidipoonditimescom

பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மத்திய குழு ஆய்வு

பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மத்திய குழு ஆய்வு கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர்கள் மூவர் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். முகாமில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3,750 பேர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும்...