Gummidipoondi Time - Local Business Directory Blog

கும்மிடிப்பூண்டியில்-இருந்து-gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடிப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடிப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்க கோரிக்கை கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில்...

கும்மிடிப்பூண்டியில்-டெங்கு-விழிப்புணர்வு-gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

கும்மிடிப்பூண்டியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி கும்மிடிப்பூண்டியில் கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் சார்பாக 500 மாணவர்களும், 50 ஆசிரியர்களும் பங்குபெற்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு பள்ளியின் தாளாளர் தேன்மொழி திருஞானம் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர்...

Gummidipoonid-trains-செப்டம்பர்-13-முதல்-18-வரை-ரத்து-gummidipoonditimes.

மூர்மாக்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 18 வரை ரத்து!

மூர்மாக்கெட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 18 வரை ரத்து! சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதால் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம்...

எளாவூர் பஜார் பகுதியில் போலி மருத்துவர் கைது - gummidipoonditimescom

எளாவூர் பஜார் பகுதியில் போலி மருத்துவர் கைது

எளாவூர் பஜார் பகுதியில் போலி மருத்துவர் கைது கும்மிடிப்பூண்டி அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலத் துறை இணை இயக்குநர் மோகனன் தலைமையில் சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, எளாவூர் பஜார் பகுதியில்...

டொரண்ட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இணையதள - gummidipoonditimescom

டொரண்ட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்த்தாலே 3 ஆண்டு சிறை!

டொரண்ட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்த்தாலே 3 ஆண்டு சிறை! டொரண்ட் போன்ற தடை செய்யப் பட்ட இணையதளங்களைப் பார்த்தாலோ, பைல்களை பதிவிறக்கம் செய்தாலோ 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆபாச வலைத்தளங்களை தடை...

மதுபானக் கடையை அகற்றக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் - gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய மதுபானக் கடையை அகற்றக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்!

கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய மதுபானக் கடையை அகற்றக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்! கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய முன்பதிவு மையம் முன்பு உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய முன்பதிவு மையத்தை ஒட்டி டாஸ்மாக்...

கவரப்பேட்டை சீட்டு நிறுவனம் மோசடி - gummidipoonditimescom

கவரப்பேட்டை சீட்டு நிறுவனம் மோசடி!

கவரப்பேட்டை சீட்டு நிறுவனம் மோசடி: நடவடிக்கை கோரி சாலை மறியல்   கும்மிடிப்பூண்டி அருகே மோசடி செய்த சீட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த...

அப்துல் கலாம் நினைவுப் பேரணி - gummidiponditimescom

அப்துல் கலாம் நினைவுப் பேரணி

அப்துல் கலாம் நினைவுப் பேரணி – கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை , செங்குன்றம் குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜெ. அப்துல் கலாம் நினைவாக கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை பகுதிகளில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் விஜயலட்சுமி கல்வி நிலையம் சார்பில், அப்துல் கலாம் நினைவாக கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் விதமாக...

கும்மிடிப்பூண்டி ரத்த தான முகாம் - gummidipoonditimescom

கும்மிடிப்பூண்டியில் 80 பேர் ரத்த தான முகாம்

 கும்மிடிப்பூண்டியில் 80 பேர் ரத்த தான முகாம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. சூர்யா ரசிகர் மன்றத்தினரும், ஸ்டெப்ஸ் அறக்கட்டளையினரும் 3-ஆவது ஆண்டாக இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு சூர்யா ரசிகர்மன்ற மாவட்டத் தலைவர் மணி, செயலாளர் ராஜா,...